Monday, 25 December 2006

வணக்கம்,

தமிழ் மணத்தின் நெடு நாள் வாசகன்,
அப்பெருன்ச் சோதியில் ஐக்கியமாகிடலாம் என்று ஒரு எண்ணம்,
நடக்கும் சண்டைகள் கவலையழித்தாலும்,
தமிழ் என்னும் தாயின்,தாய் நாட்டின் மீதானா அவாவால்,எழுதத் துணிந்தேன்.
எழுதச் சரக்கு இருக்கும் என்று எண்ணுகிறேன்.
உங்களுக்குச் சுவாரசியமானதாக இருக்குமா?
யாருக்கென்ன கவலை? குடியா முழுகி விடும்?

புதிய வரவான என்னையும் வரவேற்பீர்கள் என்று நினைந்து,
வந்தனங்களுடன் எழுதுகிறேன், வாழ்த்துவீரோ?

No comments: